போட்டி பொறாமையை வெல்லும் மந்திரம்


   இதை பயன் படுத்தும் முறையை கவனமாக குறித்துக்கொள்ளுங்கள் முதலில் அகலமான செப்புத்தகட்டை வாங்கி எலுமிச்சை சாற்றில் சுத்தப்படுத்தி மையில்லாத பால்பாயின்ட் பேனாவால் இந்த சக்கரத்தை தகட்டில் வரைந்துக் கொள்ளவும்

    பிறகு தகட்டை பால் மற்றும் பன்னீரில் சுத்தப்படுத்தி மஞ்சள் பிள்ளையார் பிடித்து அவர் முன்னால் பரப்பி வைத்து தூபதீபம் காட்டி யாருக்கு செய்கிறோமோ அவர்களை கிழக்கு முகமாக நிற்கவைத்து தலைமுதல் கால்வரை எந்திரத்தகட்டால் தடவி தலையை வலமிருந்து இடமாக மூன்று முறை சுற்றி தெருவாசலில் வைத்து எந்திரத்தின் நடுவில் பெரிய அளவுள்ள கற்பூரக்கட்டியை ஏற்றி வைத்து அது குளிரும் வரை


   ஓம் யங் சங் மங் கட்கட ஸ்ரீம் தெருள தெருள ஸ்வாகா
    என்ற மந்திரத்தை மனதிற்குள் ஜெபிக்க வேண்டும் வீட்டிலுள்ள முதியவர்கள் இதை செய்தால் உடனடியாக பாதிப்புக்கள் விலகி நன்மை ஏற்படும் 

இதில் எதாவது நடைமுறை சந்தேகம் இருந்தால் உடனடியாக தொலைபேசியில் அழைத்து நிவர்த்தி செய்து கொள்ளலம்  cell-91-9442426434


5 comments:

ஆதிசைவர் said...

ஐயா,மன்னிக்கவும்.
இதுபோன்ற விஷயங்கள் வலையில் படித்து செய்யக்கூடியவை அல்ல.இவையெல்லாம் நேரடி ஆலோசனையிலேயே செய்யக்கூடியவை.மேலும் இவை எந்த நூலை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டவை?

Anonymous said...

நல்லது ஐயா:::: முயற்சி செய்து பார்க்குறேன்

ஆதிசைவர் said...

எனது கேள்விக்கு தாங்கள் இன்னும் பதில் கூறவில்லையே?இந்த முறை எந்த நூலில் உள்ளது?

யோகி ஸ்ரீ ராமானந்த குரு said...


1927 ல் வெளி வந்த கருவூரார் மந்திர திரட்டு என்ற நூல்

chillsam said...

குறிப்பிட்ட அந்த நூலை ஸ்கேன் செய்து இங்கே வெளியிடலாமே..!

Post a Comment

                     முக்கிய அறிவிப்பு  
           நமது ' ஸ்ரீ நாராயண கேசரி ' தளத்தை பார்வையிட்ட பல வாசகர்கள் தங்களது ஆன்மீக கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமென்று தொலை பேசியிலும் ஈ-மெயிலிலும் வற்புறுத்தி கேட்டனர் அதனால் கேள்விகளை +91-9442426434 என்ற அலைபேசி எண்ணிலும் E-Mail sriramanandaguruji@gmail.comமுகவரிக்கும் தெரிவிக்கவும் பதில் நமது தளத்தில் வெளியிடப்படும்