ஒரு குழந்தை ஆயில்யம், பூராடம் நட்சத்திரத்தில் 3ம் பாதத்தில் பிறந்தாலும் உத்திராடம், ரேவதி நட்சத்திரத்தில் 2ம் பாதத்தில் பிறந்தாலும், உத்திரம், அனுஷம் முதல் பாதத்தில் பிறந்தாலும், அவிட்டம் 4ம் பாதத்தில் பிறந்தாலும், லக்னத்திற்கு 6ம் இடத்தில் சூரியன் இருந்தாலும், சூரியனுக்கு ஏழாம் இடத்தில் செவ்வாய், சனிக்கும் நடுவில் சந்திரன் இருந்தாலும் தகப்பானருக்கு உயிர் கண்டமோ அல்லது பெரும் விபத்தோ ஏற்படும்.
அதே போன்று சூரிய சந்திர கிரகண காலத்தில் குழந்தை பிறந்தாலோ அல்லது லக்னத்தில் 5ம் இடத்தில் சந்திரன் இருந்தாலோ லக்னத்தில் சந்திரனும் சுக்கிரனும் இருந்து 7ம் இடத்தில் சனி இருந்தாலோ அல்லது ரேவதி, பூசம், ஆயிலயம், மகம், சித்திரை, பூராடம், உத்திராடம் ஆகிய
நட்சத்திரத்தில் முதல் பாதத்தில் குழந்தை பிறந்தாலோ தாயாருக்கு மரணமோ அல்லது நெடுநாள் வாட்டி வதைக்கும் நோயோ ஏற்படும்.
ஆனால் இந்தக் கணக்குகள் எல்லாம் முதல் குழந்தைக்கு மட்டுமே. சரியாக வரும் இரண்டாவது மற்றும் மூன்றாவது குழந்தைகளுக்கு இந்த விதி பொறுந்தாது தாய்தகப்பனுக்கு ஆயுட்ஸ்தானம் வலுவுடன் இருந்தாலோ மாரக தசைக் காலத்திற்கு அதிககாலம் இருந்தாலும் இந்த அமைப்பில் குழந்தைப் பிறந்தால் மரணத்திற்கு ஒப்பான விபத்தோ அவமானமோ ஏற்படும் இதை தவிற்க ஸ்ரீவாஞ்சியம் சென்று எமதர்மனை வழிபட்டு அன்னதானம் மற்றும் வஸ்த்திரதானம் செய்தால் பாதிப்பிலிருந்து சிறிது தப்பிக்கலாம்

0 comments:
Post a Comment