உடல் ஆரோக்கியம் பெற எந்தக் கிரகத்தை வழிபட வேண்டும்?உடல் ஆரோக்கியம் பெற எந்தக் கிரகத்தை வழிபட வேண்டும்?  என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
                                                                                     சபாபதி   சென்னை 
     ஒவ்வொரு ஜாதகத்திலும் 6வது இடம் உடல் ஆரோக்கியத்தைக் குறிப்பிடும் பகுதியாகும்.  இந்த இடத்தின் அதிபதியான கிரகத்தின் தன்மையைப் பொறுத்தே ஒருவன் உடல் ஆரோக்கியம் பலமாகவோ பலஹீனமாகவோ அமைகிறது.  ஆயினும் பொதுவாக சனி, ராகு, கேதுக்கள் நோய்களை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றுகின்றன.  இந்த 3 கிரகங்களின் ஆகர்ஷணத்தை நல்ல முறையில் உடல் உறுப்புகளுக்குள் செலுத்தத் துணை புரிவது துளசி, வேம்பு, வில்வம், அருகம்புல் போன்ற மூலிகைகளைகளாகும்.  வாரத்தில் ஒருமுறை ஏதாவது ஒரு வகையில் இந்த மூலிகைகளைச் சேர்த்துக் கொண்டால் உடலில் அதிகத் தொல்லைகள் கொடுக்கும் நோய்கள் வராது.  தன்வந்திரி பகவானையோ யந்திரத்தையோ முறைப்படி வழிபடுவது நல்லது.


 source  http://ujiladevi.blogspot.com/2010/10/blog-post_03.html


0 comments:

Post a Comment

                     முக்கிய அறிவிப்பு  
           நமது ' ஸ்ரீ நாராயண கேசரி ' தளத்தை பார்வையிட்ட பல வாசகர்கள் தங்களது ஆன்மீக கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமென்று தொலை பேசியிலும் ஈ-மெயிலிலும் வற்புறுத்தி கேட்டனர் அதனால் கேள்விகளை +91-9442426434 என்ற அலைபேசி எண்ணிலும் E-Mail sriramanandaguruji@gmail.comமுகவரிக்கும் தெரிவிக்கவும் பதில் நமது தளத்தில் வெளியிடப்படும்