மாணவர்கள் படிக்க என்ன செய்ய வேண்டும்...?


    ஒரு குழந்தை படிப்பும் அறிவும் புதன் மற்றும் கேது கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு நடைபெறும் விஷயங்களாகும். புதன் கல்வியைத் தரும். கேது சுய அறிவைத் தரும். சிலருக்கு நல்லபடிப்பு இருக்கும்.

ஆனால் சுயமாகச் சிந்தித்துச் செயல்படும் திறமை இருக்காது. வேறு சிலருக்கு சுயதிறமை இருக்கும். முறையான படிப்பு இருக்காது. ஒரு வகையில் பார்த்தால் இவை இரண்டுமே குறைகள் என்று தான் சொல்லவேண்டும்.

எனவே இந்தக் குறைகள் நீங்க ஜாதகத்தில் புதன் பலமற்று இருந்தால் மரகதக் கல் மோதிரம் அணிந்து புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களைக் குழந்தைகளுக்குத் தானம் கொடுத்து சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும். கேது பலஹீனமாக இருந்தால் வைடூரிய மோதிரம் அணிந்து பெண் குழந்தைகளுக்கு முடிந்த அளவு படிப்பிற்குப் பொருள் செய்து ஸ்ரீ ஹயக்ரீவரை வழிபடவேண்டும்.



0 comments:

Post a Comment

                     முக்கிய அறிவிப்பு  
           நமது ' ஸ்ரீ நாராயண கேசரி ' தளத்தை பார்வையிட்ட பல வாசகர்கள் தங்களது ஆன்மீக கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமென்று தொலை பேசியிலும் ஈ-மெயிலிலும் வற்புறுத்தி கேட்டனர் அதனால் கேள்விகளை +91-9442426434 என்ற அலைபேசி எண்ணிலும் E-Mail sriramanandaguruji@gmail.comமுகவரிக்கும் தெரிவிக்கவும் பதில் நமது தளத்தில் வெளியிடப்படும்